அவசரமாய் ஒரு காதலி தேவை!
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபாஷ் சரோன் ஜீவித்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cartசுபாஷ் சரோன் ஜீவித் எழுதிய கவிதை நூல் தொகுப்பு. அழகிய கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது இந்நூலில்.
எனது கவிதை
பலரின் கைதட்டல்களுக்காக அல்ல
கைத்தட்டல்களுக்கிடையே
நான் ரசிக்கும்
உன் வளையல் சத்தத்திற்காக...
"
போன்ற அழகான கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.