
பணிவின் பெருமை
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி மணாளன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2001
Add to Cartஉண்மையான மனித வாழ்வு என்பது, உடலுக்குள் இயங்கித்திரியும் ஆன்ம உயிரின் வாழ்வே தவிர,யாவரும் நினைப்பதைப் போல், உடலின் வாழ்வு அல்ல. உடல் அழியக்கூடியது. அதன் இயக்கம் அவ்வாறானதே ! உள்ளிருக்கும் ஆன்ம உயிர் வெளியேறும் போது,உடலின் இயக்கம் நின்று போகிறது. அந்த நிறுத்தம் தான் மனிதனின் சாவு. அதாவது, உடலுக்கு உண்டான புதைப்பு அல்லது எரிப்பு. எனவே அழியும் உடலுக்காக வாழ்வது, உண்மையான வாழ்வு அன்று ! அழியாத ஆன்மாவுக்காக வாழ்வதே மனித வாழ்வு ஆகும். ஒரு வாழ்வு முடிந்தால், அடுத்த வாழ்வு என்பது உடலுக்குக் கிடையாது. ஆனால் ஆன்மாவுக்கு அது உண்டு !
