book

அறிஞர்களின் பொன்மொழிகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :200
பதிப்பு :9
Add to Cart

நற்சிந்தைகள் நான்கு திசைகளிலிருந்து வருக என்கிறது வேதம் அதைச் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மொழி முழுமையாக வளர்ந்த பிறகுதான் அனுபவம் கனிந்து  பழுத்த பிறகுதான்- பொன்மொழிகள் உருவாகின்றன. எனவே பொன்மொழிகள் உருவாகின்றன. எனவே பொன்மொழிகளை மொழி வளர்ச்சியின் சின்னங்கள் எனவும், வாழ்க்கை அனுபவங்களின் சாரல் என்றும் கூறலாம்.