தொற்று நோய்களும் தடுக்கும் முறைகளும் (old book - rare)
₹17+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Add to Cartவருமுன் காத்துக் கொள்வது என்பது நோய்களைப் பொறுத்தவரை நாம் நினைவில் கொள்ளவேண்டிய இன்றியமையாத கருத்தாகும். அத்தகு நோய்களைப் பற்றிய உண்மைகளையும் அவை ஏற்படாதவாறு தடுத்துக் காத்துக் கொள்வதற்கு ஏற்ற வழி முறைகளையும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.