தேனும் பல்வகைப் பால்களும் பயன்படும் விதம்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2001
Add to Cartபால்களில் நான்கு வகை இருக்கின்றன. தாய்ப் பால், மிருகங்களின் பால், செடி கொடிகளின் பால், மரத்தின் பால் ஆகியவையே அவை. இவற்றுள் தலைசிறந்த பால் தாய்ப்பாலாகும். தாய்ப் பாலின் சத்துகள் விசித்திரமான முறையில் அமைந்திருக்கின்றன. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு என்னென்ன சத்துக்கள் தேவையோ அந்தச் சத்துகள் யாவும் தாய்ப் பாலில் நிறைந்திருக்கின்றன.