book

ஒரு தியாகியின் கனவு

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Add to Cart

வாசலில் வேம்பு வளர்ந்த - அந்த
மண்சுவர் வீட்டினுக்குள்ளே
காசப் பிணியினில் வாடி - இரு
கண்ணொளிப் பார்வையும் மங்கி
ஆசை மகன் துணையொன்றே - தனக்
காதர வென்று கிடந்த
நேசம் மிகுந்த என்தாயை - அன்று
நிர்க்கதியாய் விட்டு வந்தேன்.