book

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :60
பதிப்பு :6
Published on :2016
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

புகழ்மிகு - (மணமாகிய) புகழ் மிகுந்த, சாந்து - சந்தன மரங்களை, எறிந்து - வெட்டி, புல் - பற்றும்படியான, எரி ஊட்டி - நெருப்பு வைத்தலானே, புகை - (மணத்தோடு கூடிய) புகையினை, கொடுக்க - (வான் வழியாகச்) செலுத்த, பெற்ற - கிடைக்கப்பெற்ற, பலவோர் - தேவர்கள், துகள் - பூந்தாது போன்ற மழைத்துளிகளை, பொழியும் - ( நன்றியாகச்) சொரிதற்கிடமா, வான் - விண்வெளியிலே, உயர் - உயர்ந்து காணும் படியான, வெற்ப - மலை நாட்டிற்குரிய தலைமகனே! சுரம் - (நீ கடந்து வருகின்ற) வழிகள், யானை உடைய - யானைகளை யுடையனவாகும், (ஆதலால்) இரவின் - இராக்காலத்தே, வரல்வேண்டா - வருதலைச் செய்ய திருப்பாயாக.(என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)