சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும்
Sanga Ilakkiyam Ettuththogai Paripaadal(Agamum Puthagamum)Moolamum Uraiyum
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :257
பதிப்பு :4
Published on :2015
Add to Cartபரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, பதின்மூன்றாவது, ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினேட்டு, பத்தொன்பது, இருபத்தொன்றாவது ஆகிய எட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றிப் பாடப்பெற்றவை. ஆறு,ஏழு,பத்து,பதினொன்று,பன்னிரண்டு,பதினாறு,இருபது,இருபத்திரண்டு ஆகிய எட்டுப் பாடல்களும் வையையைப் பற்றிப் பாடப்பெற்றவை.