book

தண்டியலங்காரம் தெளிவுரை

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் பி.ரா. நடராசன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :263
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தண்டியலங்காரம் என்னும் இந்நூலை எழுதிய ஆசிரியர் தண்டி என்பவர். வடமொழியில் காவியதர்சம் என்னும் அலங்கார நூலை எழுதிய தண்டியே இவர் என்பர். இஃது இலக்கண நூல் என்பதாலும், சற்று கடினமான  நூல் என்பதாலும் மாணவர்களுக்கும்  ஆய்வாளர்களுக்கும் எளிதில்  விளங்கிக் கொள்ளும் பொருட்டு காலத்திற்கேற்ற  முறையில் எளிய தெளிவான உரை ஒன்று தேவை என  உணரப்பட்டது.