எண்களின் ரகசியம்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :304
பதிப்பு :13
Published on :2020
Add to Cart' எண்களின் ரகணியம்' எனும் இந்நூலில் முப்பதொரு தலைப்புகளில் எண்களின் மகத்துவத்தை ஆழ்ந்து அகழ்ந்துஅனிநாதம் பிசகாமல் அற்புதமாக விளக்கியுள்ளார் ஆசிரியர். உலகம் முழுவதும் 'ஒரு மகாசக்தி பரந்து விரிந்து ஆட்சி புரிகின்றது.அதன் தனிவீச்சுக்கு அனைத்து ஜீவன்களும் கட்டுப்பட்டவை.