book

சோதிட இயல்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சி. மகாலட்சுமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :376
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

 இன்றைய நிலையில் சோதிடக் கல்வி என்பது சோதிட அறிவியலாக மாற்றப்பட்டுள்ளது.  இது வரவேற்கத் தகுந்த ஒன்றாகும்.  எனினும் சில சோதிடர்களின் கணிப்புப் பிழை மூலநூல்களைச் சரியாக உள்வாங்காமை,புரிதலில் ஏற்படும் பிழைகள் எனப் பல காரணங்களால் இன்று சோதிடம் பல கேள்விகளைச் சந்திக்கக்கூடிய தருணத்தில் உள்ளது.