குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394977181
Add to Cartகுலம் செழிக்க வைப்பதற்கு குலதெய்வ வழிபாட்டு முறைகள் மிகவும் முக்கியம். குலதெய்வத்தை வழிபட்டு, குலதெய்வத்திற்கு தாமரை பூவை வாங்கி அர்ச்சனை செய்து குங்கும அர்ச்சனை செய்துவர வேண்டும். மேலும், குலதெய்வ வழிபாட்டில் பங்குனி உத்திர நாள் போன்ற உகந்த நாட்களைப் பயன்படுத்தலாம்