
நினைவுத் தீவுகள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கன்யூட்ராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788123445854
Add to Cartஇந்நூலில் இடம் பெற்றுள்ளவை நினைவுக் கடலோரத்து வண்ண மணல்கள், கிளிஞ்சல்கள், சிப்பிகள், பாசிகள் உள்ளிட்ட பல நினைவலைகள், இவற்றை எடுத்து நீங்களும் இரசிக்கலாம். சிலவற்றைப் பத்திரப்படுத்தக் கூடச் செய்யலாம். இவற்றை வாசிக்கும்போது உங்களை ஈர்த்து உங்களைக் குழைந்தையாக்கி, இந்த எழுத்தோடு விளையாடுவதற்கு, கருத்துகளைப் பொறுக்குவதற்கு உங்களைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவை மகிழ்ச்சி தருபவையாக அமைவதன்றி அதைவிட அவற்றுக்கு வேறு என்ன பெருமையிருக்க முடியும்!
