
கோதையின் காதல்
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கன்யூட்ராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123441887
Add to Cart'கோதையின் காதல்' புளைவு 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆண்டாளை அனுதினமும் நெஞ்சில் தாங்கி, அவளுடன் பயணித்த பாவனையில், ஆற்றொணா ஆற்றாமை இழையோ.. கன்யூட்ராஜ் என்கிற படைப்பாளியால் "புதிய வியாக்யான" வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவரங்கம் கோவிலுக்குச் சென்ற ஆண்டாள் புதிராகிறாள். கன்யூட்ராஜ் ஆண்டாளைக் காவிரியின் அக்கரையில் நிறுத்தி விடுகிறார். திருவில்லிபுத்தூரிலிருந்து சிவிகை சுமப்பவர்களாக வந்த மேட்டுக்குடி மறவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட உரையாடல் ஆண்டாளைத் தீர்க்கமான முடிவெடுக்கத் தூண்டுகிறது. காவிரியின் போக்கில் கோதை தன்னை அமிழ்த்திக் கொள்ளுகிறாள்.
- இரா.நரேந்திரகுமார்
எழுத்தாளர்
நிறுவனர் இராசபாளையம் தமிழ்ச் சங்கம்
