book

பொருநை நதிக் கரையினிலே

₹207₹230 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கன்யூட்ராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :267
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123433509
Add to Cart

தமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும் ஆற்றுமணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை மையமாக வைத்தெழுதப்பட்ட இப்புதினம் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.