book

வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. நடராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123433073
Add to Cart

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைசிறந்த இருபெரும் படைப்பாளிகளின் படைப்பிலக்கியங்களின் அலசல் பார்வை கொண்ட நூல் இது. இந்நூலாசிரியர் பேராசிரியர் கி. நடராஜன் ஒப்பாய்வுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். அவரது சீரிய ஒப்பாய்வுப் பார்வையில் முகிழ்த்த நூல்கள் கம்பரும் ஷேக்ஸ்பியரும், பாரதியும் ஆங்கிலக் கவிஞர்களும் ஆகும். நாற்பதுக்கும் மேலான நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள பேராசிரியர் கி. நடராஜன், ஒரு சிறந்த ஒப்பாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர்.