சிங்கமும் எலியும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. கோவிந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :44
பதிப்பு :3
Published on :2013
ISBN :9788123414898
Add to Cartஅன்பு, பாசம் ,கருணை, நட்பு ,நம்பிக்கை எல்லாமே ஒரு மனிதனின் இதயத் தட்டில் மிதமிஞ்சியிருப்பவை. அவை குறையக் குறையத்தாம் மனிதனுக்குள் இருக்கும் பலவீனம், கோபம் , பொறாமை, துரோகம் எல்லாமே மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தையாய் இருக்கும்போதே நல்லெண்ணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது போன்ற கருத்தாக்கங்கள் கொண்ட இதுபோன்ற நூல்கள் வருவது ஓர் எதிர்காலம் ஆச்சர்யக்குறியாய் மாறுவதற்கான அறிகுறிகளே