book

கோவைத் தமிழ் இலக்கணம்

Kovai Tamil Ilakkanam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. மகாலட்சுமி
பதிப்பகம் :பாடுமீன் பதிப்பகம்
Publisher :Paadumeen Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

கோவைத் தமிழ் இலக்கணம் என்ற இந்நூல் கோவை மாவட்டச் சொற்களஞ்சியம் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதியாகும். இவ்வாய்வேட்டின் பிற பகுதிகள் கோவை மாவட்டக் கிளைமொழி தரும் செய்திகள், கோவை மாவட்ட வழக்குச் சொல்லகராதி (இரண்டு தொகுதிகள்) என்ற நூல்களாக வெளிவந்துள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சொற்களஞ் சியம் உருவாக்க வேண்டும் என்பது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திட்டமாக அமைந்தது. பல ஆய்வாளர்களிடம் இப்பணி பகுத்து ஒப்புவிக்கப்பட்டது.இவ்வாய்வாளருக்குக் கோயம்புத்தூர் சொந்த மாவட்டம் என்பதால், இத்தலைப்பு கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நிறைவாக்கப்பெற்ற முதல் ஆய்வேடு இதுவாகும்.