book

மகாராணியின் அலுவலக வழி

Maharaniyin Aluvalaga Vazhi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2010
ISBN :978812341787X
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Add to Cart

தற்காலத்தில் சில குறிப்பிட்ட துறைகளில் மகளிர் தாம் கற்ற கல்வியாலும் பல துறை ஆற்றலாலும் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளன. மேலும் இலக்கியத்துறையிலும் படைப்பாற்றல் பெற்று நூல்களை இயற்றிப் புகழுடன் திகழ்கின்றனர் இந்நிலை நாளுக்கு நாள் உயர வேண்டும். என்ற வேணவா மீக்கூர, இந்நூலாசரியர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நம்மையும் மகளிர் மேம்பாட்டுக்கு உதவுதலில் முன்னிற்கத் தூண்டுகிறது.