book

ஒளிநிழல் ஆளுமைகள்

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிகாபுரம் சிவா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :39
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425788
Add to Cart

கதை படிக்கிறது உங்களுக்குப் பிடிக்கும்தானே… படிக்கப் படிக்க ஆவலை அதிகரிக்கும் கதைதான் ‘மகிழ்ச்சியான இளவரசன்’.

ஒரு நாடே கொண்டாடிய இளவரசனுக்கு, துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. அவன் இறந்த பிறகு, மிகப் பெரிய சிலை வைக்கிறார்கள். பெரிய சிலையான அவன், அந்த நாட்டில் நடக்கும் துன்பங்களை அப்போதுதான் பார்க்கத் தொடங்குகிறான். வருத்தப்பட்டுக் கண்ணீர்விடுகிறான். இந்த நிலையில், அந்தச் சிலையின் மேல் ஒரு குருவி அமர்கிறது. அந்தக் குருவியின் உதவியோடு, துன்பப்படுபவர்களுக்கு சிலை இளவரசன் எப்படி உதவுகிறான் என்பதே கதை.