book

பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன்

Panmuga Parvaiyil Puthumaipittan

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417268
குறிச்சொற்கள் :ஆராய்ச்சி, கற்பனை, சிந்தனை, நினைவுங்கள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம்
Add to Cart

புதுமைப்பித்தன் சிறந்த சிறுகதை ஆசிரியர். ஒரு பத்திரிகையாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். திறனாய்வாளர். திரைப்ட வசன கர்த்தா. கவிஞர் என பன்முக திறமைகள் கொண்டவர். அவரது ஆளிமைப் பண்பு, சிந்தனைத் திறன், எழுத்தாற்றல், நடை, அவர் பயன்படுத்திய உத்திகள் ஆகிய யாவும் இன்றைய தலைமுறைக்கு புதிய பார்வையைத் தரக்கூடியவை. சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்கு பெருமை தேடித் தந்துள்ள அவர் கவிதையிலும் புதியன புகுத்தியுள்ளார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகளும் மொழிபெயர்ப்பும் அவருக்கு மேலும் பெரும் சேர்த்தன. பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தனை அறியவும் ஆராயவும் மிகவும் பயனுள்ள நூல் இது.