
காலத்தை வென்ற கண்ணதாசன்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. இராமலிங்கம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788184028713
Add to Cart"திரைப்படப் பாடல்கள் இலக்கியமாகுமா? திரைஇசைப்பாடல்கள் காலத்தை வென்று நிற்குமா? இது போன்ற பட்டிமன்ற கேள்ளி ஒரே பதிலாக நிற்பவர் கவியரசர்.. வானவெளியின் சராக அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக உலாவருகிறார். மண்ணுலகில் சுவரது எழுத்துக்கள் உயிர்ப்போடு உலாவருகின்றன. சுந்தம் துடிப்பினை உணர்ந்த பலருள் முதன்மையானவர் வழக்கறிஞர் திரு த ரோமலிங்கம்அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகரன் புகழினைப் பேசிவருகிறார். அல் நாடுகள். இந்திய மாநிலங்கள் எனத் தமிழர் வாழும் பகுதி எங்கும் சென்று கவியரசரது கவித்திறன் பற்றி பேசிவருகிறார். திரை இசைப் பாடல்கள் 10 வரிகளில் இருந்து 20 அல்லது 24 வரிகள் வரையே இருக்கும். இதற்குள் கவியரசர் அவர்கள் தனது தமிழ் கொண்டு. தான் கற்றது தான் பட்டது. பாய்ந்தது. உணர்ந்ததென அனைத்தையும் கொண்டுவந்து விடுவார் பல பாடல்கள் பக்கம், பக்கமாக உரை எழுத வைக்கலாம். அப்படிப்பட்ட பல பாடல்களில் உட்பொருள், கதை, இலக்கியம் என இந்நூலாசிரியர் திரு.இராமலிங்கம் அவர்கள் தமிழுலகம் அறியத் தருகிறார். உங்களது கண்னின் விஸ்வரூபத்தினை' நீங்கள் அறியத் தருகிறார்.
