book

மீண்டும் மனோதிடம் பெற்றவர்கள் (சிலரின் மனநலப் பயணங்கள்) (தொகுப்பு - 1)

Meendum Manothidam Petravargal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி சுவாமிநாதன்
பதிப்பகம் :குவிகம் பதிப்பகம்
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :187
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392472954
Add to Cart

திருமண வாழ்வில், குழந்தைகள் வளர்ப்பில், வேலை அழுத்தம், திடீர் மாற்றங்கள், இழப்புகள், கொடுமைப்படுத்தல், குடிபழக்கம் இப்படி வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்ளும்போது நம் மனநிலை தடுமாறக்கூடும். இவற்றிலிருந்து வெளிவருவது எப்படி? வெளிவர யாராவது நமக்கு உதவுவார்களா? இதற்கு  இப்புத்தகத்தில் விடையளிக்கிறார் மனநல ஆலோசகர் மாலதி சுவாமிநாதன், தன் 40 வருட அனுபவத்திலிருந்து சிலரின் மனநலப்  பயணங்களை விவரித்தல் மூலமாக.