book

இரட்டையர்கள்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. முகம்மது செரிபு
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

நியூமோர்களின் இல்லத்தில் செலவிட்ட தனது இளமைக் காலத்தை லிண்டா லான் ஒரு நீண்ட கொடிய கனவு போல நினைவு கூர்ந்தாள். ஒருவாறு முடிந்த அத்தகைய கனவு, அதனது துயர நிகழ்ச்சிகள் மகிழ்வு தரக் கூடிய வற்றோடு இரண்டறக் கலந்திருந்தாலும், நிலைத்திருக்கக் கூடிய ஒரு சுமையை  நெஞ்சில் பதித்தது. கனவுகளைப் பற்றிய மிகவும் கவர்ச்சியான விஷயம் ஒருவேளை இப்படி துன்பமும் மகிழ்வும் மாறி வருவதுதானோ?