இலக்கின் இலக்கு (தொகுப்பு - 1)
₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285476
Add to Cartநல்ல ஆசிரிய தலையங்கம், மக்கள் எதனை நினைக்கின்றார்கள் என்பதை அவர்களுக்குச் சொல்வதை தலைமை நோக்காகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஆசிரியர் எதனை நினைக்கின்றார் என்பதை மக்களுக்குச் சொல்வதாக இருக்கக் கூடாது என்பது அமெரிக்கப் பத்திரிகை உலகின் இருபதாம் நூற்றாண்டின் ஊடக ஆசான் எனப் போற்றப்படும் ஆர்தர் பிரிஸ்பனின் கருத்து