இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் சோதனைகளும் சாதனைகளும்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சின்னத்துரை
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Add to Cartஈழநாடு தினசரி ஆசிரியர் குழு ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகால
நண்பர். பிற்பாடு இவர் சிறீலங்கா திட்டமிடல் சேவையில் இணைந்து மூத்த
அதிகாரியாக பல பதவிகள் வகித்தவர். இந்நுாலாசிரியர் மு.சின்னத்துரை . பல
துறைகளில் பல நுால்களை எழுதியவர். அரசியல் பொருளாதார விமரிசனங்கள் பலரது
பார்வையைத் திரும்பிப் பார்க்க வைத்தவை. பன்முகப் பார்வை கொண்டு எண்ணி
எழுதும் எழுத்தாளர் எனவும், மானிடம் போற்றும் சமூக பிரதிக்ஞை மிக்க
எழுத்தாளர் எனவும் இவரைப் பதிவு செய்துகொள்ளலாம். 1994-ஆம் ஆண்டு
அவுஸ்திரேலியா - பண்பாட்டுக் கழக மகாநாட்டில் இவர் சமர்ப்பித்த "Tamil
Culture and Regional Concepts" ஆய்வுக்கட்டுரையானது புதிய கோணப்
பார்வையாகும்.