book

அமெரிக்க-இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும் ஓர் ஒப்பீடு

America-India Makkalin Vazhvum Panpadum Or Oppitu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. பு.சி. இரத்தினம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cart

அமெரிக்க இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும் ஓர் ஒப்பீடு எனும் பேராசிரியர் பு.சி. இரத்தினம் அவர்களால் ஆன்மிகம், அரசநீதி, அகிம்சை, வரலாறு ஆகிய நான்கு பரிமாணங்களில் எழுதப்பட்ட அரிய நூலாகும். வரலாறு இலக்கியம் ஆகிய இரண்டிலும் இந்நூலாசிரியர் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர். இவர் எழுதியுள்ள பத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் நூலாசிரியரின் மேற்குறிப்பிட்ட கூற்றிற்குச் சான்றாகும்.