book

சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183795326
Add to Cart

செழித்து வளரவேண்டிய அந்த எதிர்காலப் பயிர்களுக்கு உரமாக அமைய, 'சமயம் வளர்த்த சான்றோர்' வரிசை நூல்களை வழங்களியிருக்கின்றோம். இந்நூல்கள், இளைஞர் சமுதாயத்தின் சிந்தையைத் துலக்கும்; சீரிய பாதையை விளக்கும். பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் இந்த ஞான விளக்கை ஏற்றுங்கள்; நற்பயன் பெறுங்கள்.