book

படிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகர்கோவில் கிருஷ்ணன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789391561017
Add to Cart

ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக.