book

கோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். தணிகை அரசு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

விஸிட்டிங் கார்டு, அழைப்பிதல் மற்றும் லெட்டர் ஹெட்டுகளை வடிவமைப்பதற்கும், வரைபடம் மற்றும் புகைப்படங்களுக்கு மெருகூட்டி அழகு படுத்தவும் கோரல்ட்ரா உதவுகிறது. வித்தியாசமான பல தலைப்புகளை உருவாக்கவும், வடிவங்களை வரைந்து வண்ணங்களைத் தீட்டவும், நீங்கள் வரையவும் ஒரு வடிவத்துக்குள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள டிஸைனை இட்டு நிரப்பவும் பக்கபலமாக இருக்கும் ஒர் இனிய, எளிய வழி காட்டிதான் கோரல்ட்ரா .