மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789386209931
Add to Cartகலைகள் 64 என்பார்கள். உலக வாழ்வுக்கு வேண்டியவை, செல்வம் சேர்க்க உதவுபவை என்று பல கலைகள். மிக அவசியமான கலை நமது மனதை அறிகிற கலை. ஆத்ம அமைதியுடன் வாழும் கலை! இன்றும், மறு உலகிலும் நமக்கு கைகொடுக்கும் கலை! அதைத்தான் அறியப் போகிறோம் இந்நூலில்! படியுங்கள், நிச்சயம் பயன் பெறுவீர்கள்!