book

கந்தரலங்காரம் மூலமும் உரையும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் அ.சா. குருசாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788182011885
Add to Cart

'கந்தரலங்காரம்' என்பது கந்தப் பெருமானுடைய அலங்காரங்களைக் கூறுவது எனப் பொருள்படும். கந்தவேளுடைய பாதாதிகேச வடிவ நலன்களையும், அவர் ஊர்தி, படை, கொடி, நாமவிசேடம் முதலியவைகளின் பெருமைகளையும் விளக்குவது ஆகும். இந்நூல் அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பிரபந்தங்களில் ஒன்று.