book

மருதாணித் தீற்றல்கள்

Maruthaani Theetralgal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுணா மோகன்
பதிப்பகம் :தனலெட்சுமி பதிப்பகம்
Publisher :Dhanaleksumi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

மருதாணி மறையாது...!
 தஞ்சாவூரில் நடந்த தமிழ் எழுத்தாளர்களை கூட்டம் ஒன்றில் கவிஞர் சுகுணாமோகன் அவர்களைச் சந்திந்தேன். அதன் பிறக் அவர் எழுதிய புத்தகங்களைச் சிந்தித்தேன். இவர் தமது புத்தகங்களுக்குக் கொடுக்கிற தலைப்புகளிலேயே கவிதை ஒளிந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்...
கிளிகளும் கிழமைகளும்
மூச்சிரைக்கும் மேகங்கள்
கைவளைச் சிணுங்கல்கள்
இப்போது இந்த
மருதாணித் தீற்றல்கள். 
இந்தக் காலத்தில் பலபேர் வெறும் கற்பனைகளைக் கவிதைகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.