book

அன்பால் வென்றிடுவோம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வீ. கோவிந்தசாமி
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789349691322
Add to Cart

அன்பு ஒன்றே இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் ஒன்றிணைக்கிறது. இத்தகு அன்பால் எதையும் வென்றிடுவோம் என்பதை உணர்த்தும் கவிதையோடு, இதுழ போன்ற பல்வேறு சிந்தனைகளை உள்ளத்தில் விதைக்கும் பல புதுக்கவிதைகள் அடங்கிய நூலே '' அன்பால் வென்றிடுவோம்''