book

காட்டோவியம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீ. முருகன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன். இவரது படைப்புகள்: மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள், சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள். இனியவன் இறந்திவிட்டான் - குறுநாவல், காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு. ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.