book

தந்திர யோகம் பாகம் 2

Thanthira Yogam Part 2

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜான் பி. நாயகம்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2014
ISBN :9789382820062
Add to Cart

இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் பயணிக்கும்போது விஞ்ஞானப்பூர்வமாக பரமானந்தத்தில் திளைக்கச் செய்யும்.
இதில் உள்ள பயிற்சிகளை சிறிது முயற்சித்தால் ''சொர்க்கவாசல்'' உங்களை வந்து தொடுவதை நீங்களே உணர்வீர்கள்.
''கிரில்லியன் ஃபோட்டோகிராபி'' முறை மூலம் ஒரு மனிதரை புகைப்படம் எடுக்கும் போது அவரது உடலைச் சுற்றி பல வண்ணங்களில் இந்த சக்தி உடல்கள் பரந்து நிற்பதை துல்லியமாக காணலாம்.
உடல், மன நலம் பேண, தொழில் சிறக்க, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் தந்திர யோகம்.
புலன்களுக்கு எட்டாதவை பற்றி அறியலாமா?
வாங்க உள்ளே...!