வெற்றியைக் குவி! வீறுநடை போடு!
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில்குமார்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
Add to Cartவாழ்வில்
வெற்றி சிம்மாசனத்தில் அமர்ந்தே ஆக வேண்டும் என்ற ஆசை யாரைத்தான் விட்டது.
ஆனால் அதனை அடைவது என்னவோ மிகச் சிலர் மட்டுமே.ஏன்? மற்றவர்களால் ஏன்
வெற்றிப்படிக்கட்டைக் கடக்க முடியாமல் போய்விடுகிறது? அதற்கு என்ன காரணம்?
முதலில் நோக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதில் உறுதியான நம்பிக்கையும் இருக்க வேண்டும்.இரண்டு தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறும் மனோதிடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக பொறுமை, தெளிவான திட்டமிடல் ஆகியவற்றுடன் கூடிய கடின உழைப்பு வேண்டும். இதனைத்தான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்த முனைந்துள்ளேன்.