book

பதினெண் சித்தர் பழமொழிகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர் பாடல்கள் தொகுக்கும் முகத்தான் அவர்கள்தம் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை விளங்கங்களுடன் இங்கே அறிமுகப்படுத்துகிறேன். சித்தர்கள் உலக நடைமுறையைவிட்டு ஒதுங்கி வாழும் எண்ணம் கொண்டவர். ஆயினும் உலக மக்கள் நலன்களைப் பற்றியும் சிந்திப்பவர்கள். அவர்கள் கூறும் பழிமொழிகள் இன்று நமக்குத் தெரிந்தவையாய் இருப்பினும் அனுபவத்தில் அவை புதியவை.