மரணத்தை வெல்லும் மந்திரங்கள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cartமரணத்தை வெல்லும் மந்திரங்கள' இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ஆஹா நாம் சாகாமல் இருப்பதற்கு ஒரு சஞ்சீவி மந்திரம் கிடைத்து விட்டது. இனி இந்தப் பூவுலகில் நிரந்தரமாகவசிப்பதற்கு என்ன தடை இருக்க முடியும்? என்று ஆனந்தப்படுமுன் ஒரு சில கருத்துக்களையும் சிந்தனை செய்ய வேண்டுகிறேன். பிறந்த யாவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நாம் முதுமையில் இறப்பதற்கு அஞ்சவில்லை. இந்த உலகில் ஆண்டு அனுபவிக்க வேண்டிய சுகதுக்கங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு அவ்வுலக வாழ்க்கைக்குச் செல்ல தயாராகி விடுகிறோம்.