book

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
ISBN :9789391561499
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான்.  அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான்.  அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.  தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான்.  அவனுடைய அறிவு, உடல் வலிமை, துணை வலிமை அனைத்துமே அவன் துன்பத்தைத் துடைக்காதபோது தான் தனக்கு மேற்பட்ட ஒரு பேராற்றல் இருப்பதை உணர்கின்றான்.  அத்தகைய பேராற்றல் என்னென்ன என்பதை இப்புத்தகத்தில் விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.