book

ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்

Aatral Pyramidugalai Payanpaduthum Muraigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2008
ISBN :9789387303508
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Add to Cart

செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டில் நைல் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய அளவுகளுள்ள சுண்ணாம்புப் பாறைகளைச் செதுக்கி எடுத்து வந்து கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையானதும் மிகவும் உயரமானதும், பெரிதானதுமாகக் கட்டப்பட்டவற்றில் பிரமிட் ஒன்றுதான் மிகவும் அதிசயமானதாகக் கருதப்படுகிறது.