Buy Tamil Yoga books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam

Tamil book Vetri Tharum Prabanja Thyanam

 பிரபஞ்சம் என்றால் என்ன ?  இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன  போன்ற
பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமாகவும், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எவ்வாறு வெற்றி  பெறலாம் என்கிற [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, தியானம்
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பிராணாயாமம் - Pranayamam

Tamil book Pranayamam

"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்று வரம் கேட்கிறார் பாரதியார்.

உடல் நலம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத்து.  அத்தகைய நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பெரிதும் துணை புரிகின்றன.

அத்தகையவற்றில் பிராணயாம்ம் முக்கியப் பங்கை வகிக்கிறது.


குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: யோகேஷ் மித்ரா
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நலமளிக்கும் முத்திரைகள் - Nalamalikkum Muthiraigal

Tamil book Nalamalikkum Muthiraigal

முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத காலம். ஆசியா மட்டுமல்ல, உலகமுழுவதும் முத்திரைகள் இருந்தன. கிறிஸ்துவ மத போதனைகளிலும் முத்திரைகள் உள்ளன. [மேலும் படிக்க...]
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

Tamil book Yoga Katrukkollungal

யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது?

யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது?

யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன?

யோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா?

இத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் அவற்றுக்கான பலன்களையும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: கணபதி ராமகிருஷ்ணன் (Ganapathi Ramakrishnan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

Tamil book Alpha Dhyanam

ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள்.

துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். [மேலும் படிக்க...]

வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

Tamil book Noi Theerkkum Yogasanangal

யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்?

ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்?

ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா?

பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?

யோக நித்திரை என்றால் என்ன?

யோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: டாக்டர்.ர. மணிவாசகம்
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

Tamil book Tensionai Kuraippathu Eppadi

டென்ஷனை குறைப்பது எப்படி?

டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா?

டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா?

அதற்கு வழிகள் உள்ளனவா?

நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது.

டென்ஷன் உருவாவதின் காரணங்களை உடல், மனத்த்துவரீதியாக அறிந்து கொள்வோம்.  டென்ஷனை தவிர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.

மன அமைதியுடன் நிம்மதியாக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: போதனை, மருத்துவ குறிப்புகள், மனநலம்
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மூச்சுக் கலை யோகிகள் கடைப்பிடித்த சுவாச அறிவியல் - Muchukkalai

Tamil book Muchukkalai

இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள்.  இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும்.

மூச்சுப் பயிற்சியில் பல யோகப் பயிற்சிகளும், செய்முறைகளுடன், இது பற்றிய கீழை நாட்டு எண்ணங்கள், மற்றும் மேலை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆன்மீகம், யோகா, தியானம்
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் (In Tamil: Korattur Srinivas)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

யோகா ஒரு இனிய அனுபவம் - Yoga Oru Iniya Anubhavam

Tamil book Yoga Oru Iniya Anubhavam

காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்கிறது .ஒவ்வொரு ஆசனதிர்க்கும் படங்களும் விளக்கங்களும் சந்தேகம் இல்லாமல் ஆசிரியர் [மேலும் படிக்க...]
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: டி.கே.வி. தேசிகாச்சார் (T.K.V.Desigachar)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆரோக்கிய வாழ்வுக்கு 55 ஆசனங்கள் - Aarokya Vaalvukku 55 Aasananga

Tamil book Aarokya Vaalvukku 55 Aasananga

யோகக்கலையானது ஆண், பெண், இளையவர், முதியவர் என்ற பேதமின்றி  ஆரோக்கியத்தையும் இளமையையும் தந்து ஆசீர்வதிக்கிறது என்றால் மிகையில்லை.

சித்தர்களும், யோகிகளும் நம் இல்லற வாழ்வு சிறக்கவே யோகாசனக் கலையை சீதனமாக விட்டுச் சென்றுள்ளனர்.

நவீன யுக்கத்துப் படைப்பாளியான எழுத்தாளர் ஜெகதா நம் இந்தியப் பண்பாட்டு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வகை: யோகா(Yoga)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk