book

அடர்த்தியான தலை முடி பெற இயற்கை வைத்திய முறைகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி சம்பந்தம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

​வெங்காயம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயத்தின் சாறு அதில் நன்கு இறங்கியதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அலசினால் முடி அடர்த்தியாக வளரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியின் வேருக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டும்.