book

வள்ளலார் அருளிய திரு அருட்பா திருமுகப் பகுதி

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

அனுஷ்டான விதி முதலாகப் பேருபதேசம் ஈறாக அடிகளின் உபதேசங்கள் அனைத்திற்கும் அன்பர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளே மூலங்களாகும். இவற்றிற் சில இடங்கள் ஐயந்திரிபுகளுக்கு இடனாக உள்ளன. ஆதலின் உபதேசங்களிற் காணப்படும் சொற்பொருள்களைக் கொள்ள வேண்டிய முறையைப் பற்றித் திருவருட்பாவின் சிறந்த பதிப்பாசிரியர் பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் கருத்தையும், நம்முடைய கருத்தையும் இங்குக் குறிப்பிடுதல் இன்றியமையாததாம்.