book

தமிழகப் பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் தி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789392406263
Add to Cart

பாறை ஓவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதால் இவற்றின் முழுமையான விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளமுடியவில்லை. இதனால் தொல்லியல், மானிடவியல், சமூகவியல் போன்றவற்றின் துணையுடனும், வட இந்தியாவிலுள்ள குகை ஓவியங்களின் துணையுடனும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவற்றுடன் வெளிநாட்டில் கிடைத்த குகை ஓவியங்களுடன் ஒப்பு நோக்கி ஆய்வு மேற்கொள்ளவது இன்றியமையாதது. தொல்பழங்கால வரலாற்றில் பாறையில் வரையப்பட்ட ஓவியங்கள். எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் வழக்கத்திலிருந்த ஒரு வகையான எழுத்து முறையாகும். இரும்புக்காலச் சமுதாயத்திலிருந்து வளர்ச்சியடைந்தது சங்ககாலம். சங்க காலத்தில் உருவாக்கப்பட்ட சங்க இலக்கியங்களில் ஓவியங்களைப் பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன.