book

தமிழ் நூல் வரலாறு

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :462
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

இந்நூல் முற்கால, இடைக்கால. பிற்கால நூல்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் மட்டும் குறிப்பிடாமல். இக்காலத்தில் உள்ள புலவர்களைப் பற்றியும், அவர்கள் எழுதியுள்ள நூல்களைப் பற்றியும் அறிவிக்கும் அமைப்பில் அமைந்துள்ளது. இச் சிறப்பே அன்றி, இந்நூலைப் படிப்பவர்கட்குச் சோர்வு தட்டாமல், தமிழ் நூல்களில் ஓர் ஈடுபாடு ஏற்படவேண்டும் என்னும் குறிக்கோளுடன், தமிழ் நூல்களிலிருந்து சுவைமிக்க, கருத்து நிறைந்த பாடல்களும் இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.