book

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சதாசிவ பண்டாரத்தார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக  இருப்பவை  வரலாற்றை உருவாக்குவதற்கு முதன்மைச்  சான்றுகளாகச்  கொள்ளப்படுபவை கல்வெட்டுகளே, அப்படியே செப்பேடுகளும் அமையும், கல்வெட்டுகளை ஆராய்ந்து  அவற்றின் வழியே  இலக்கிய வரலாற்றினையும்  உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும்  வகையில்  அமைந்த நூலே இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும்  என்னும் இந்த நூல்.  கல்வெட்டுகளின் துணைகொண்டு பல  புதிர்கள் விடுக்கப்பட்டிருப்பதைப் படிப்போர் இந்த நூலில் காண முடியும். கால ஆராய்ச்சி பல தெளிவுகளைத் தந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் உண்மை வரலாறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.