ஆன்லைன் ராஜா
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193992081
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartதமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.