காவிரி அரசியல்
₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோமல் அன்பரசன்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :246
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193992098
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart'காவிரி - தஞ்சாவூர் விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினை', 'என்ற முழக்கத்தை ஆதாரப்பூர்வமாக முதலில் முன் வைத்து, அதுகுறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர். 'மாயூர யுத்தம்', எனும் இயக்கத்தின் மூலம் 'கங்கையைப் போல காவிரியையும் தூய்மைப்படுத்த வேண்டும் , என்று முதன்முறையாக குரல் எழுப்பி, அதனை, நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்க வழி செய்தவர். ' படிக்க வசதியில்லாத கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கு 100% உதவித்தொகையுடன், வாழ்வியல் பயிற்சிகளையும் அளித்து வரும் சென்னை 'ஆனந்தம்' அமைப்பின் அறங்காவலர். காவிரிக்கரையில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள, கோமல் கிராமத்தில் பிறந்த அன்பரசன் , விவசாயத்திலும் மரம் வளர்ப்பிலும் ஆர்வமுள்ளவர்.