book

கடலம்மா பேசுறங் கண்ணு!

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193913109
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.